Phone
Mail
Whatsapp

About Us

எங்களைப் பற்றி

Origin

தோற்றம்

This ministry was started in 2005 A. D. in order to witness that the Name of the Lord shall be revealed by the grace and mercy of the Lord.

The Lord's name is being led by Him within His high governance in order to proclaim it according to His command.

கர்த்தரது கிருபையினாலும் இரக்கத்தினாலும் கர்த்தரது நாமம் வெளிப்படுத்தப்பட்டு சாட்சியிடும்பொருட்டாக இந்த ஊழியம் 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கர்த்தரது நாமம் அறிவிக்கப்பட அவரது கட்டளையின்படி அவரின் மேலான ஆளுமைக்குள்ளாக அவரால் வழிநடத்தப்பட்டு வருகின்றது.

Mission & Vision

பணி மற்றும் தரிசனம்

A statute has been ordered (Rev. 20: 4) to the bride who will be taken up in the secret coming of the Lord Jesus Christ. His name has been revealed as "God's Word" (Rev. 19: 13), so that, that statute will be witnessed all over the world. The purpose of this ministry is to proclaim it.

Further, the purpose of this ministry (Rev. 18: 4) is to bear testimony to the will of God so that His people must not be caught in the plague and remain watchfully alert.

Moreover, the purpose of this ministry is to proclaim the gospel of the kingdom (Matt. 24: 14) so that, the witnesses might be arranged to the Word commanded by the Holy Spirit.

Besides, this ministry has been out and out appointed as a witness among the Christians by the verses mentioned in the Bible and by the prophecies.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படப் போகின்ற மணவாட்டிக்கென்று ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டுள்ளது (வெளி. 20: 4). அந்தப் பிரமாணத்தை பூலோகமெங்கும் சாட்சியிடவும், அவருடைய நாமம் ”தேவனுடைய வார்த்தையாய்” வெளிப்படுத்தப்பட்டுள்ளது (வெளி. 19: 13) என்பதை அறிவிப்பதும் இந்த ஊழியத்தின் நோக்கமாகும்.

மேலும் அவருடைய ஜனங்கள் வாதையில் அகப்படாமல் விழிப்புணர்வோடு இருக்கும்பொருட்டு, தேவசித்தத்தைச் சாட்சியிடுவதும் இந்த ஊழியத்தின் நோக்கமாகும் (வெளி. 18: 4).

மேலும் பரிசுத்த ஆவியானவர் கட்டளையிட்டுள்ள வார்த்தைக்குச் சாட்சிகளை ஏற்படுத்தும்பொருட்டு இராஜ்யத்தின் சுவிசேஷத்தை (மத். 24: 14) அறிவிப்பதும் இந்த ஊழியத்தின் நோக்கமாகும்.

மேலும் இந்த ஊழியம் முழுவதுமாக வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்களைக் கொண்டும், தீர்க்கதரிசனங்களைக் கொண்டும் கிறிஸ்தவர்களுக்குள்ளாக சாட்சியாய் அறிவிக்கும்பொருட்டு நியமிக்கப்பட்டுள்ளது.